பிரபல நடிகருடன் ராஷ்மிகா லிவிங் டு கெதர்!!

 
ராஷ்மிகா விஜய் தேவரகொண்டா

 தமிழில் நோட்டா படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் நடிகர் விஜய்தேவரகொண்டா.   தெலுங்கு திரையுலகில் அர்ஜுன் ரெட்டி படத்தின் வெற்றிக்கு பிறகு அதிக படங்களில் நடித்து வருகிறார்.  தெலுங்கில் தற்போது சமந்தாவுடன் நடித்துள்ள குஷி படம் திரைக்கு வந்து சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது.   ராஷ்மிகா மந்தனா தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் அறிமுகமாகி விஜய் ஜோடியாக வாரிசு படத்தில் நடித்துள்ளார்.

ராஷ்மிகா விஜய் தேவரகொண்டா

புஷ்பா படம் திருப்பு முனையாக அமைந்தது.  விஜய்தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. தற்போது இருவரும் தனித்தனி புகைப்படங்களை வலைத்தளங்களில்  வெளியிட்டனர்.

ராஷ்மிகா விஜய் தேவரகொண்டா

அந்த படங்கள் விஜய்தேவரகொண்டாவின் வீட்டில் எடுக்கப்பட்டவை  இதன் மூலம் இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வசிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் ரசிகர்கள் தகவல் பரப்பி வருகிறார்கள்.  நடிகை சமந்தா  சமீபத்தில் விஜய்தேவரகொண்டா ஒரு பெண்ணை காதலிக்கிறார்  3 மாதங்களில் இருவருக்கும் திருமணம் நடக்கும் எனக்  கூறியிருந்தார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web