வீடியோ... ராஷ்மிகா மந்தனாவின் காலில் விழுந்த மணமக்கள்!!

 
ராஷ்மிகா மந்தனா

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா. இவர்  தனது உதவியாளர் சாய் பாபுவின் திருமண நிகழ்ச்சியில்  கலந்து கொண்டார்.  அவர் மணமக்களுக்கு அட்சதை தூவி வாழ்த்து தெரிவித்தார்.

திடீரென சற்றும் எதிர்பாராதவிதமாக மணமக்கள் இருவரும் ராஷ்மிகாவின் காலில் விழுந்தனர். இதனைப் பார்த்ததும் ராஷ்மிகா என்ன செய்வதென்று தெரியாமல், ‘எழுந்திருங்கள்... எழுந்திருங்கள்’ என பதறியபடி வாழ்த்து கூறிய  சமூகவலைதளங்களில்  வைரலாகி வருகிறது.

ராஷ்மிகா

அடுத்து ராஷ்மிகா நடிப்பில் ‘புஷ்பா2’, ‘டி51’ ஆகிய படங்கள் வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு மட்டுமல்லாது பாலிவுட்டிலும் ராஷ்மிகா தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web