ஏமாந்து திரும்பாதீங்க... இன்றும் நாளையும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை!!

 
ரேஷன்

தமிழகத்தில் மானிய விலையில் உணவு தானியங்கள் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு   இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு   பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.  

ரேஷன் சர்க்கரை
இந்நிலையில் இன்று சனிக்கிழமை ஆகஸ்ட் 26ம் தேதி மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை இரண்டு தினங்களும் தமிழகத்தில் ரேஷன் கடைகள் செயல்படாது என அறிவிக்கப் பட்டுள்ளது.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பங்களை பெறுவதற்காக ஜூலை 30 ம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று ரேஷன் கடைகள் செயல்பட்டன.

ரேஷன்

அதனை ஈடு செய்யும் விதமாக இன்று ஆகஸ்ட் 26ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.   நாளை 27ம் தேதி ஞாயிற்றுக் கிழமை வழக்கமான விடுமுறை தினம் அதனால் தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web