டிசம்பர் 26ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...!!

 
விடுமுறை

தமிழகத்தில் உள்ளூர் பண்டிகைகள் திருவிழாக்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறைகள் அளிக்கப்படுவதுண்டு . அந்த வகையில் டிசம்பர் 26ம் தேதி கன்னியாகுமரி  மாவட்டத்தில் சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில் தேர் திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு டிசம்பர் 26ம் தேதி  கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் விடுத்த செய்திக்குறிப்பில்   கன்னியாகுமரி மாவட்டத்தில்  சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

கன்னியாகுமரி

இங்கு ஒவ்வொரு ஆண்டும் மார்கழி திருவிழாவின் முக்கிய நாளான தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெறும் . இதனை  முன்னிட்டு  டிசம்பர் 26ம் தேதி  செவ்வாய் கிழமை கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.  

விடுமுறை

இதனை ஈடு செய்யும் வகையில்  2024  ல் ஜனவரி  3 வது சனிக்கிழமை ஜனவரி 20  ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும்  பணிநாளாக செயல்படு.  மேலும் டிசம்பர் 26ம் தேதி     கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள்  அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு குறைவான பணியாளர்களைக் கொண்டு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web