பாஜக வீழ்ச்சி தொடங்கிவிட்டது... சீமான் ஆவேசம்!

 
இதை செய்யாதீங்க... சென்னை வெள்ளக்காடாகும்... ஒன்றிய, மாநில அரசுக்கு சீமான் எச்சரிக்கை!


 
இந்தியாவில் நேற்று ஜூலை 23ம் தேதி செவ்வாய்க்கிழமை 2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் குறித்து அரசியல் கட்சியின் தலைவர்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பட்ஜெட் தாக்கல் குறித்து தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

பட்ஜெட்இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ”நேற்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பீகார் மற்றும் ஆந்திரா   மாநிலங்களுக்கு ஏராளமான அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் கூட்டணியில் உள்ள மாநிலங்களுக்கு மட்டும்தான் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக  சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web