”செவ்வந்தி” சீரியல் நடிகை திருமணம்.. வைரல் வெட்டிங் போட்டோ , வீடியோ ஷூட்!!

 
ரம்யா

தமிழ் தொலைக்காட்சிகளில் பெரும் வரவேற்பை பெற்ற சீரியல்களில் முண்ணனியில் இருந்து வருவது சன் டிவியில் ஒளிபரப்பாகி   ‘செவ்வந்தி’. இந்தத் தொடரில் அர்ச்சனா என்ற கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கவுடா நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு  முன் ரம்யா அந்த சீரியலில் இருந்து திடீரென விலகினார். இதற்கான காரணம் புரியாமல் ரசிகர்கள் குழம்பி வந்தனர்.


இந்நிலையில், தனது காதலர் பார்கவை கரம் பிடித்துள்ளார் ரம்யா என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இதுகுறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.   ரம்யா இந்த புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ரம்யா

ரம்யா

ரம்யா

ரம்யா

ரம்யா


மிக எளிய முறையில் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இவர்களது திருமணம் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார்.  இந்த புகைப்படத்தை பார்த்த  ரம்யா மற்றும் பார்கவுக்கு  தங்களது வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web