அதிர்ச்சி... சிறுவனை கத்தியால் குத்திய காவலர் கைது!

 
காவலர்

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே சிறுவனை கத்தியால் குத்தியதாக தலைமைக் காவலரை போலீசார் கைது செய்தனர். 

பள்ளி மாணவி தற்கொலை!! கல்லூரி மாணவர் கைது.!!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வரும் சிவனேசன் என்பவர், தனது குழந்தைகளை பள்ளிக்கு விட சென்ற போது வேகமாக பைக்கில் குறுக்கே வந்த சிறுவனிடம் தகராறில் ஈடுபட்டு சிறுவனை பாக்கெட் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. 

பெண் போலீசார் காவலர்

இது குறித்து புகாரின் பேரில் காவலரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?