இனி சிவகார்த்திகேயன் படங்களுக்கு இசையமைக்க மாட்டேன் .... குமுறும் இமான்!!

 
சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இசை அமைப்பாளர் டி. இமான் கூட்டணியில் உருவான படங்களின் அனைத்துப் பாடல்களும் சூப்பர்டூப்பர் ஹிட் தான். இருவரும்  சமீபகாலமாக   இணைந்து படம் எதுவுமே பண்ணவில்லை. இந்நிலையில் சிவகார்த்திகேயன் தன்னை ஏமாற்றி விட்டதாக இமான் ஆவேசமாக கூறியுள்ளார்.இமான் சமீபத்தில் யூ டியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் சிவகார்த்திகேயனுடனான பிரச்னை குறித்து  மனம் திறந்து பேசியுள்ளார் இமான் .

மகளுடன் பேருந்தில்  பயணித்த சிவகார்த்திகேயன்!

அதில் சிவகார்த்திகேயனுடன் தமக்கு   சில பிரச்னைகள் இருப்பதாகவும் இனி வரும் காலங்களில் சிவகார்த்திகேயன் படங்களுக்கு இசையமைக்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவை என்ன பிரச்சனைகள் எனக் கூறமாட்டேன்   சிவகார்த்திகேயன் செயல் எனது வாழ்க்கையையே மாற்றிவிட்டது' என இமான் கூறியுள்ளார்.

இமான்

இசையமைப்பாளர் இமான் மனம் கொத்திப் பறவையில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து  வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா மற்றும் நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களுக்கு இமான் இசையமைத்துள்ளார். இந்த படங்கள் மற்றும் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web