9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 9 முக்கிய துறைமுகங்களில் புயல் உருவாகும் அபாயத்தை கருத்தில் கொண்டு 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. இந்த எச்சரிக்கை, புயல் உருவாகும் சூழ்நிலை சாதகமாக இருப்பதைப் பொறுத்து விடப்பட்டுள்ளது.

சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, நாகை, தூத்துக்குடி மற்றும் பாம்பன் ஆகிய துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இது, மீனவர்கள் மற்றும் கடல் சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை அளிப்பதற்காக நடவடிக்கை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
