சுப்மன் கில் டெங்குவால் மருத்துவமனையில் அனுமதி... ரசிகர்கள் அதிர்ச்சி!!
Oct 10, 2023, 10:32 IST
இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர விளையாட்டு வீரர் சுப்மன் கில் . இவர் கடந்த சில நாட்களாக டெங்குவால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவ சிகிச்சை தேவைபட்டதால் , தற்போது சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது உடல் நலக்குறைபாட்டால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் சுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் அடுத்த நடைபெற உள்ள இந்தியா பாகிஸ்தான் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...
