400 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஸ்விக்கி... ஊழியர்கள் அதிர்ச்சி... !

 
ஸ்விக்கி, சொமேட்டோ

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் உணவு விநியோக ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ஒன்று  ஸ்விகி. இந்நிறுவனம்  இந்த ஆண்டின் பிற்பகுதியில் சுமார் 400 ஊழியர்களை  பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவலால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  இந்த பணிநீக்கங்களால் ஸ்விக்கி நிறுவனத்தின் , தொழில்நுட்பம் மற்றும் செயல்பாட்டுக் குழுக்கள் பாதிக்கப்படலாம்.

ஸ்விக்கி

 இதற்கு முன் 2023  ஜனவரியில்  380 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது  குறிப்பிடத்தக்கது.   செலவைக் குறைப்பதற்காக இந்த பணிநீக்கம் செயல்படுத்தப்படுவதாக இந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

ஸ்விக்கி

  ஸ்விகி தனது ஐபிஓ செயல்முறைகளுக்காக கோடக் மஹிந்திரா கேபிடல், சிட்டி மற்றும் ஜேபி மோர்கன், போஃபா செக்யூரிட்டீஸ், ஜெஃப்ரிஸ் என 7  முதலீட்டு வங்கிகளை தேர்ந்தெடுத்துள்ளது.  
 இந்திய உணவு விநியோக சந்தையில் 60% க்கும் அதிகமான பங்குகளை சொமாட்டோ கொண்டுள்ளதாக  அலையன்ஸ் பெர்ன்ஸ்டீன் சமீபத்தில் தெரிவித்துள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web