Swiggy, Zomato நிறுவனங்கள் மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய திட்டம்!

 
ஸ்விக்கி ஜொமேட்டோ

 இந்தியா முழுவதும் உணவு வகைகளை டெலிவரி செய்து வரும் முண்ணனி நிறுவனங்களில் ஒன்று ஸ்விக்கி, சொமேட்டோ, பிக் பாஸ்கெட் நிறுவனங்கள். இவை பீர், ஒயின் உட்பட  ஆல்கஹால் குறைவாக சேர்க்கப்பட்ட மதுபான வகைகளை ஆன்லைன் ஆர்டர் மூலம் ஹோம் டெலிவரி SWIGGY, ZOMATO, BIG BASKET   நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்விக்கி

அந்த வகையில் ஒடிசா, மேற்கு வங்கத்தில் மதுபானங்களை ஹோம் டெலிவரிக்கு அனுமதி  உள்ள நிலையில், கர்நாடகா, ஹரியானா, தமிழ்நாடு, பஞ்சாப், கோவா, கேரளா உட்பட  பல மாநிலங்களிலும் அனுமதி பெற்று இதனை நடைமுறைப்படுத்த நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!