ஃபரூக் அப்துல்லாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மற்றும் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா இன்று தனது பிறந்த நாள் கொண்டாடுகிறார். நாட்டின் பல அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில், "காஷ்மீரத்தின் உரிமைகளும் தன்னாட்சியும் சிதைக்கப்படுவதற்கு எதிரான காஷ்மீரின் குரலின் அடையாளமாக ஃபரூக் அப்துல்லா போராடி வருகிறார். அவர் மகிழ்ச்சியோடும், நல்ல உடல்நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் வாழ வாழ்த்துகிறேன்" எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில், ஃபரூக் அப்துல்லாவின் அரசியல் பங்களிப்பையும், காஷ்மீரின் உரிமைகள் மற்றும் மக்களின் நலனுக்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளையும் பத்திரிக்கை ஊடகங்கள் பாராட்டி வருகின்றன
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
