செப்டம்பர் 17ம் தேதி டாஸ்மாக் விடுமுறை... மதுபானப் பிரியர்கள் அதிர்ச்சி!
Updated: Sep 14, 2024, 12:20 IST
தமிழகம் முழுவதும் வரும் செப்டம்பர் 17ம் தேதி செவ்வாய்க்கிழமை மிலாது நபி தினத்தையொட்டி அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே செப்.17ம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகள், பார்கள், கிளப் சார்ந்த பார்கள் அனைத்தும் செயல்பட தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறுபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
