சென்னையில் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் தொடங்கியது!

 
தடகள போட்டி

23-வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. வருகிற 9-ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 30 நாடுகளைச் சேர்ந்த ஏறக்குறைய 4,000 வீரர், வீராங்கனைகள் (35 வயதுக்கு மேற்பட்டோர்) பங்கேற்றுள்ளனர்.

உதயநிதி

உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிப்பது இந்த போட்டியின் முக்கிய நோக்கமாகும். விழாவை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.இதில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா, போட்டிக்கான தூதர் நடிகர் ஆர்யா மற்றும் தடகள சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!