அதிர்ச்சி.. கணவருக்கு கத்தி குத்து... காரில் 3 குழந்தைகளுடன் ஏரிக்குள் பாய்ந்த மனைவி!

 
கணவனை கத்தியால் குத்திய மனைவி

கணவரை கத்தியால் குத்திவிட்டு மூன்று குழந்தைகளுடன் ஏரியில் காரை விட்ட மனைவியின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கர்ரோல்டன் பகுதியில் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று திடீரென ஏரி ஒன்றிற்குள் பாய்ந்தது. இதுபற்றி காவல் துறைக்கு அவசரகால தகவல் சென்றது. அதில் பேசிய நபர், அவருடைய மனைவி கத்தியால் குத்தி விட்டார் என கூறியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பின்னரே, ஏரிக்குள் கார் பாய்ந்துள்ளது. இதுபற்றி லூாயிஸ்வில்லே காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

Texas woman stabs husband, then drives into lake with her 3 children -  India Today

இதன்படி, குடும்ப சண்டையால் பெண் ஒருவர் அவருடைய கணவரை கத்தியால் குத்தி விட்டு, 8, 9 மற்றும் 12 வயதுடைய 3 குழந்தைகளுடன் சென்று காரை ஏரிக்குள் விட்டுள்ளார் என கூறப்படுகிறது. இதன்பின் மீட்பு குழுவினர் அவர்கள் அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதில் ஒரு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற 2 குழந்தைகளும் குணமடைந்து சீராக உள்ளனர் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Texas mother is accused of stabbing husband before driving car into a pond  with children aged eight, nine and 12 inside | Daily Mail Online

காயமடைந்த கணவருக்கும் சிகிச்சை தொடர்ந்து வருகிறது. இந்த சம்பவத்தில், அந்த பெண்ணை கைது செய்த போலீசார், தாக்குதலுக்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web