பகீர் வீடியோ.. பேருந்தில் இருந்து கீழே விழுந்த இளம்பெண்.. போராடி காப்பாற்றிய நடத்துனர்..!
ஈரோட்டில் இருந்து மேட்டூர் சென்ற தனியார் பேருந்தில் சென்ற பெண் ஒருவர் செல்போனை கையில் வைத்துக்கொண்டு பேருந்து நிறுத்தத்தில் இறங்க முயன்றார்.தனியார் பேருந்து தொடர்ந்து வேகமாக நகர்ந்ததால், அவர் தனது நிறுத்தத்தில் இறங்குவதற்கு முன் படிக்கட்டுகளை அடைந்தார்.
அப்போது, படிக்கட்டுக்கு வந்தபோது, திடீரென நிலைதடுமாறி, படிக்கட்டில் இருந்து கீழே விழ முயன்றார். கண்டக்டர் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த போது, உடனடியாக அந்த பெண்ணின் கையை பிடித்து பத்திரமாக காப்பாற்றினார். இதனால் அதிர்ச்சியடைந்த மற்றொரு பெண்ணும் உதவி செய்து அந்த பெண்ணின் உயிரை காப்பாற்றியுள்ளார்.
இதுத்தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. பேருந்து படிக்கட்டில் இருந்து தவறி விழ இருந்த பெண் பயணியை நடத்துனர் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க