வீடியோ... மேடையிலேயே நடிகைக்கு முத்தம் கொடுத்த இயக்குநர்!!

 
மன்னரா சோப்ரா

சினிமா நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் ஒருவர் மேடையிலேயே கதாநாயகிக்கு முத்தமிட்ட சம்பவம் பெரும் வைரலாகிவருகிறது. இயக்குனர் ஏ.எஸ். ரவிகுமார் சவுத்ரி இயக்கத்தில் ராஜ் தருண் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் 'திரகபாதர சாமி'. இந்த படத்தில் ராஜ் தருணுக்கு ஜோடியாக மன்னரா சோப்ரா நடித்துள்ளார்  


 

இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் தில் ராஜு இந்த டீசரை வெளியிட்டு உரையாற்றினார். டீசர் வெளியிட்டு முடித்தவுடன்  படக்குழுவினர் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் தருணம் வந்தது.அந்தநேரத்தில் நடிகை மன்னரா சோப்ரா பக்கத்தில் இயக்குனர் ஏ.எஸ். ரவிகுமார் சவுத்ரி நின்று போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்.

மன்னரா சோப்ரா

அப்போது அனைவரின் முன்பாக இயக்குனர் திடீரென நடிகைக்கு முத்தமிட்டார். இதனை சிறிதும் எதிர்பாராத நடிகை பதறி போனார். இந்த வீடியோ புகைப்படங்கள் சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web