இந்திய பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 6.9% வளரும்.. டெலாய்ட் கருத்து!

 
ஜிடிபி இந்திய பொருளாதாரம்

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.9% வளரும் என்று டெலாய்ட் இந்​தியா நிறு​வனம் தெரிவித்துள்ளது. இது குறித்து டெலாய்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடப்பு 2025-26-ம் நிதி​யாண்​டின் ஏப்​ரல்​-ஜூன் காலாண்​டில் இந்​தி​யப் பொருளா​தா​ரம் 7.8 சதவீதம் வளர்ந்​தது.

ஜிடிபி இந்திய பொருளாதாரம்

இந்த நிலை​யில், நடப்​பாண்​டுக்​கான ஒட்​டுமொத்த வளர்ச்சி 6.7 முதல் 6.9 சதவீத​மாக இருக்​கும் என்று கணிக்​கப்​பட்​டுள்​ளது. டெலாய்ட்​டின் முந்​தைய கணிப்பை விட இது 0.3 சதவீதம் அதி​கம்.

டெலாய்ட்
தேவை மற்​றும் கொள்கை சீர்​திருத்​தங்​கள் அதி​கரித்து வரு​வ​தால் நடப்​பாண்​டில் வளர்ச்சி சிறப்​பாக இருக்க வாய்ப்​புள்​ளது. அடுத்த ஆண்​டிலும் இதேபோன்ற வளர்ச்சி தொடரவே அதிக வாய்ப்​புள்​ளது” என்று தெரி​வித்​துள்​ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?