காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவிழந்தது... வானிலை ஆய்வு மையம் !

 
காற்றழுத்த தாழ்வு பகுதி

இந்திய வானிலை ஆய்வு மையம் இது குறித்து வடஉள்தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவிழந்துள்ளது. செவ்வாய்க்கிழமை அதிகாலை தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, புதன்கிழமை பிற்பகல் காற்றழுத்தத் தாழ்வுப் மண்டலமாக வலுப்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், அது வலுவடையாமல் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகவே கரையைக் கடக்கிறது.

காற்றழுத்த தாழ்வு பகுதி

இந்த நிலவரத்தில், இன்று காலை 5.30 மணிக்கான நிலவரப்படி, வடகிழக்கு உள்தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய தெற்குஉள்கர்நாடக பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலைகொண்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி

வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது, இந்தக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்திற்குள் தெற்கு உள்கர்நாடக பகுதியில் மேலும் வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!