நடுக்கடலில் மூழ்கிய கப்பல்... இந்திய கடலோர காவல்படையினர் 11 பேரை காப்பாற்றியது!

 
கடலோர படை
 

கொல்கத்தாவில் இருந்து போர்ட் பிளேர் செல்லும் வழியில் நடுக்கடலில் மூழ்கிக் கொண்டிருந்த சரக்கு கப்பலில் இருந்து 11 பேரை இந்திய கடலோர காவல்படையினர் நேற்றிரவு துரித நடவடிக்கையில் மீட்டுள்ளனர்.

MV ITT PUMA என்ற சரக்குக் கப்பல் இங்கு சாகர் தீவின் தெற்கிலிருந்து 90 கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் மூழ்கியது. கடலோர காவல்படை அதிகாரிகள் கப்பலில் இருந்து மக்களை காப்பாற்ற கடல்-வான்வழி தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை (SAR) மேற்கொண்டனர்.இந்திய கடலோர காவல்படையின் சாரங் மற்றும் அமோக் ஆகிய இரு கப்பல்கள் மற்றும் ஒரு சிஜி டோர்னியர் விமானம் மூலம் இரவு நேர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web