அஜீத் நெஞ்சில் பச்சை குத்தியது இந்த சாமியை தான்... வைரலாகும் போட்டோஸ்!
பல்வேறு வெளிநாடுகளில் கார் ரேஸில் பங்கேற்று வந்த நடிகர் அஜித் குமார், பயணத்தை வெற்றிகரமாக முடித்து இந்தியா திரும்பிவிட்டார். அஜித் தற்போது ஏகே 64 படத்தின் ஷூட்டிங் தொடங்கும் முன்னர், மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் உடன் கேரள மாநிலம் பாலக்காடில் உள்ள ஊட்டுக்குளங்கரா பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவரது குடும்பத்தாருக்கும் இதே கோயில் குலதெய்வமாக கருதப்படுகிறது.
அஜித் தரிசனம் செய்த போது எடுத்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின. குறிப்பாக, அவர் தனது நெஞ்சில் சாமி உருவத்தை பச்சை குத்தி வைத்திருப்பது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்க்கியுள்ளது.

மக்கள் அதைப் பார்த்து, இது அவரின் குல தெய்வத்தின் மீது உள்ள ஆழமான பக்தியை வெளிப்படுத்துகிறது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.அஜித்தின் இந்த பக்தி பயணம், நடிகரின் தனிப்பட்ட வாழ்விலும் மதிப்பும், மரபுப் பண்புக்கும் அவர் அளிக்கும் மரியாதையையும் சுட்டிக்காட்டுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
