நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

 
விடுமுறை
 


நேற்று அக்டோபர் 1ம் தேதி ஆயுத பூஜை . இன்று அக்டோபர் 2ம் தேதி விஜய தசமி வியாழக்கிழமை. இன்று அக்டோபர் 2ம் தேதியான வியாழக்கிழமை காந்தி ஜெயந்தி விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை

இந்நிலையில், அக்டோபர் 3ம் தேதியான வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டால் சனி, ஞாயிறு சேர்த்து 5 நாட்கள் தொடர் விடுமுறையாக இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

இன்று 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!
இந்நிலையில், புதுச்சேரியில் நாளை அக்டோபர் 3ம் தேதி  வெள்ளிக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாஹே பிராந்தியங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுத பூஜை தொடர் விடுமுறையை அடுத்து நாளையும் புதுச்சேரியில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?