இன்று உள்ளூர் விடுமுறை… கலெக்டர் திடீர் உத்தரவு!

 
உள்ளூர் விடுமுறை


 
தமிழகத்தில் உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியுள்ளது.  நாகப்பட்டினம் மாவட்டத்தில்  அமைந்துள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு இன்று நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை

இந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில் செப்டம்பர் 8ம் தேதி வரை விழா நடைபெறுகிறது.  இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி  வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

உள்ளூர் விடுமுறை

ஆண்டுதோறும் வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழா சிறப்பாக நடைபெறும் நிலையில் இந்த வருடமும் இன்று கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதன் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web