நாளை கடைசி தேதி... இதை செய்யலைன்னா சிலிண்டர் மானியம் ரத்து!

 
கேஸ் சிலிண்டர்
நாளையுடன் கடைசி தேதி முடிகிறது. சிலிண்டர் மானியம் தொடர்ந்து உங்கள் வங்கி கணக்கில் வர மறக்காமல் உடனே இதைப் பண்ணுங்க. கடைசி நேர பரபரப்பைத் தவிர்த்திடுங்க. இதைச் செய்யலைன்னா சிலிண்டர் மானியம் கட் செய்யப்படும் என்பதால், மறக்காம இதை உடனே செஞ்சுடு எல்பிஜி கேஸ் சிலிண்டரின் இந்த புதிய விதியை நீங்கள் அனைவரும் பின்பற்றவில்லை என்றால், உங்களுக்கு கிடைக்கும் எல்பிஜி கேஸ் சிலிண்டருக்கான மானியம் நிறுத்தப்படும்.

சிலிண்டர்

எல்பிஜி கேஸ் சிலிண்டரின் கேஒய்சியை வரும் மார்ச் 31ம் தேதிக்குள் செய்து நிரப்பி முடிக்கவும், இல்லையெனில் மானியத்தின் பலன்களுக்கு தகுதி பெற மாட்டீர்கள். அனைத்து எல்பிஜி சிலிண்டர் வைத்திருப்பவர்களும் தங்களது KYC ஐப் புதுப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். 

கேஸ் சமையல் எரிவாயு சிலிண்டர்
E-KYC செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க... முதலில் உங்களுக்கு சிலிண்டர் வழங்கும் கேஸ் ஏஜென்சிக்கு சென்று உங்கள் கணக்கின் KYC ஐப் புதுப்பிப்பதற்கு அவர்கள் கேட்கும் ஆவணங்களை தாங்க.  இப்படி படிவத்தை நிரப்பி தருபவர்களுக்கு மட்டுமே இனி மான்யம் வழங்கப்படும். எல்பிஜி கேஸ் சிலிண்டரின் கேஒய்சியை மார்ச் 31ம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும். மறந்துடாதீங்க. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web