வாகன ஓட்டிகளே உஷார்... தாம்பரத்தில் போக்குவரத்து மாற்றம் !

 
போக்குவரத்து தடை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகமான வாகன நெரிசலை தவிர்க்கும் நோக்கில் தாம்பரம் மாநகர காவல்துறை இந்த மாற்றங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.

போக்குவரத்து

அதன்படி, சென்னை மற்றும் ஆவடியில் இருந்து வரும் கனரக வாகனங்கள் பூவிருந்தவல்லி பகுதியில் இருந்து திருப்பிவிடப்படும். அங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர், திண்டிவனம், திருக்கோவிலூர் வழியாக ஜி.எஸ்.டி. சாலையை அடையலாம்.

போக்குவரத்து

மேலும், மதுரவாயலில் இருந்து வரும் வாகனங்களும் ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், திண்டிவனம், திருக்கோவிலூர் வழியாக ஜி.எஸ்.டி. சாலையைச் செல்லலாம் என தாம்பரம் மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?