தீபாவளி கொண்டாட்டத்தில் சோகம்... சென்னை ஆவடியில் நாட்டு வெடி பட்டாசு வெடித்து 4 பேர் பலி!

 
நாட்டு வெடி வெடித்து

சென்னை ஆவடி அருகே அடுத்த தண்டுரையில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடி வெடித்து பரிதாப விபத்து ஏற்பட்டது. இதில் சுனில் பிரகாஷ், யாசின் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

பள்ளி மானவி தற்கொலை

விபத்தில் வீடு முழுவதும் கடுமையாக சேதமடைந்தது. சம்பவத்தின்போது தகவல் அறிந்த ஆவடி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் உடனடியாக இடத்துக்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

நாட்டு வெடி வெடித்து

காவல்துறையினர் இந்த சம்பவத்தை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். நாட்டு வெடிகள் வீட்டில் வைத்திருப்பது, பாதுகாப்பற்ற முறையில் கையாளப்படுவது போன்ற காரணங்கள் இந்த விபத்தை ஏற்படுத்தியிருக்க வாய்ப்பு உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?