இன்று முதல் 5 நாட்களுக்கு ரயில் சேவைகள் ரத்து... பயணிகளே குறிச்சிக்கோங்க...!!

 
ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இன்று இந்த ரயில்கள் ரத்து!!..

ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் தற்காலிகமாக ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்  திருப்பதியில் இருந்து காட்பாடி செல்லும் விரைவு ரயில்   நவம்பர் 20 முதல் நவம்பர் 24ம் தேதி வரை ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

ரயில்

பித்ரகுண்டாவில் இருந்து அதிகாலை மணிக்கு சென்ட்ரல் வரும் விரைவு ரயில், சென்ட்ரலில் இருந்து மாலை 4.30 மணிக்கு பித்ரகுண்டா செல்லும் ரயில் நவம்பர் 20 முதல் நவம்பர் 24 வரை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரயில்

அதே போல்  திருப்பதியில் இருந்து காலை 6.50 மணிக்கு காட்பாடி செல்லும் சிறப்பு ரயில், காட்பாடியில் இருந்து 9.15 மணிக்கு திருப்பதி செல்லும் ரயில், காட்பாடியில் இருந்து காலை 9.30 மணிக்கு ஜோலார்பேட்டை செல்லும் விரைவு ரயில், ஜோலார்பேட்டையில் இருந்து பிற்பகல் 12.45 மணிக்கு காட்பாடி செல்லும் ரயில், அரக்கோணத்தில் இருந்து காலை 7 புள்ளி 10 மணிக்கு கடப்பா செல்லும் ரயில், கடப்பாவில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயில் அனைத்து ரயில்களும்  நவம்பர் 20 முதல் நவம்பர் 26ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web