தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான தமிழக ஆசிரியர்களுக்கு டிடிவி தினகரன் பாராட்டு!

 
நல்லாசிரியர்
 


தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வாகி இருக்கும் நிலையில் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

அதில், ‘தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியிருக்கும் மதுரை டி.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திரு.முரளிதரன் மற்றும் வேலூர் மாவட்டம் ராஜகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் திரு. கோபிநாத் ஆகிய இருவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

சசிகலாவுக்கு அனுமதியில்லை! மகள் திருமணத்தை தள்ளி வைத்தார் டிடிவி தினகரன்!

எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் மாபெரும் பணியில் கடமை உணர்வோடு ஈடுபட்டு நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியிருக்கும் ஆசிரியர்கள் இருவரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தொடர்ந்து பணியாற்றிட வாழ்த்தி மகிழ்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web