யுஜிசி நெட் தேர்வு டிசம்பர் 31ல் தொடக்கம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
யுஜிசி நெட் தேர்வுகள் டிசம்பர் 31ம் தேதி தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. வருடத்தில் 2 முறைகள் நடைபெறும் கணினி வழி N.E.T. தேர்வு (ஜூன், டிசம்பர்) நேஷனல் எக்ஸமினேஷன்ஸ் அத்தாரிட்டி (NTA) மூலம் நடத்தப்படுகிறது.

ஜூன் 2025 பருவம்: தேர்வு ஜூன் 25-29 நடக்கும். இந்த தேர்வுகளின் முடிவுகள் ஜூலை 22 அன்று வெளியிடப்பட்டன. இந்நிலையில் டிசம்பர் 2025 பருவம்: NTA சமீபத்தில் டிசம்பர் பருவத்துக்கான அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.

83 பாடங்களுக்கான தேர்வுகள் டிசம்பர் 31 முதல் ஜனவரி 7 வரை பல கட்டங்களில் நடத்தப்பட உள்ளன.மேலும் தகவலுக்கு www.ugcnet.nta.nic.in மற்றும் www.nta.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களில் பார்வையிடலாம். சந்தேகம் ஏற்பட்டால் தொடர்பு கொள்ள: 011-69227700 / 40759000 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
