மறந்திடாதீங்க...இன்னும் 4 நாட்கள் தான்... ஆதார் கார்டை உடனே புதுப்பியுங்க...

 
ஆதார்

இந்திய குடிமகனின் அடையாள அட்டை ஆதார். ஆதார் மூலம் இந்தியாவின் எந்த பகுதியிலும்  இந்திய குடிமகனுக்கான உரிமைகளை பெறலாம். அதே போல் பெயர், முகவரி, மொபைல் எண், அடையாளம் அனைத்தும் இப்போதைய தகவல்கள் அப்டேட்டாக இருக்க வேண்டியது அவசியம். டிசம்பர் 14ம் தேதி வரை இந்த தகவல்களை இசேவை மையங்களில் இலவசமாக  அப்டேட் செய்து கொள்ளலாம்.

ஆதார்

அதன் பிறகு இவை கட்டண சேவையாக மாறிவிடும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.   ஆன்லைன் மூலம் இலவசமாக எளிதாக செய்து கொள்ளலா.  நேரில் ஆதார் மையத்தில் செய்வதற்கு மட்டும் ரூ50  கட்டணம் வசூலிக்கப்படும். இச்சேவை இனி இலவசம் கிடையாது. இதை பெற இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளது.

ஓய்வூதியம் பெற ஆதார் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு

uidai.gov.in அல்லது https://myaadhaar.uidai.gov.in/genricPVC மூலம் ஆதார் எண் அல்லது விர்ச்சுவல் ஐடி அல்லது என்ரோல்மென்ட் ஐடி மூலம்  முகவரியை புதுப்பித்துக் கொள்ளலாம்.  இதற்கான கட்டண விபரங்கள் இன்னும்  அரசு தரப்பால்   உறுதி செய்யப்படவில்லை. ஆதார் தொடர்பான மோசடிகளைத் தடுக்க, 10 வருடங்களாக ஆதார் வைத்திருப்பவர்களை, சமீபத்திய தகவலுடன் விவரங்களைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என  UIDAI வலியுறுத்தி வருகிறது.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web