ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் காலிப்பணியிடங்கள்... உடனே விண்ணப்பியுங்க!

 
தமிழ்நாடு அரசு


 
ஈரோடு மாவட்டத்தில்  அம்மாபேட்டை, அந்தியூர், பவானிசாகர், கோபிச்செட்டிபாளையம், கொடுமுடி, நம்பியூர், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியங்களில் ஓட்டுநர், கிளார்க் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 

பணி: ஈப்பு ஓட்டுநர்   - 2
கல்வித் தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி  இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 5 ஆண்டுகள் பணி அனுபவம்  
மாதச் சம்பளம்:  ரூ.19,500-71,900
பணி: இரவு காவலர் - 4
தகுதி: எழுதப் படிக்க  தெரிந்திருக்க வேண்டும்.
மாதச் சம்பளம்:  ரூ.15,700 - 58,100

பணி: அலுவலக உதவியாளர்  - 6
தகுதி: 8 ம் வகுப்பு தேர்ச்சி. சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
மாதச் சம்பளம்: ரூ.15,700 - 58,100

தமிழ்நாடு அரசாணை

பணி: பதிவறை எழுத்தர்   - 2
தகுதி: 10 ம் வகுப்பு தேர்ச்சி 
மாதச் சம்பளம்: ரூ.15,900-58,500
வயது வரம்பு:  21 முதல் 32 வயதுக்குள் குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு.  
விண்ணப்பதாரர்கள் காலியிடங்கள் ஏற்பட்டுள்ள தாலுகாவில் அல்லது ஊராட்சி ஒன்றிய பகுதியில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு  நேர்முகத் தேர்வில் விண்ணப்பதாரரின் தகுதி, இதர சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். நேர்முகத் தேர்வு குறித்த விபரம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

புதிய ஊதிய குறியீடு: 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை! இன்னும் என்னென்ன?

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினர்களுக்கு ரூ.50. இதர அனைத்து பிரிவினர் ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnrd.tn.gov.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்ய வேண்டும்.  அதை டவுன் லோடு செய்து, பூர்த்தி செய்து, 30.09.2025 தேதிக்கு முன் ஆன்லைனில் அனுப்பவும். கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?