தியேட்டரில் ’தளபதி’ விஜய்.... மாஸ் வீடியோ!

 
விஜய் மக்கள் இயக்கம்

 தமிழ் திரையுலகில் தளபதியாக கொண்டாடப்பட்டு வரும் நடிகர் விஜய்யின் அடுத்த திரைப்படம் ‘கோட்’. இந்த திரைப்படம் பிரம்மாண்ட பொருட் செலவில்  வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிப்பில் உருவாகியுள்ளது.   யுவன் ஷங்கர் ராஜாவின் இசையமைப்பில்  சமீபத்தில் வெளிவந்த GOAT திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் 4வது பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


தமிழகத்தில்  மட்டுமே சுமார் 1000 ஸ்க்ரீன்களில் இப்படம் திரையிடப்படும் என தயாரிப்பாளர் அர்ச்சனா தெரிவித்துள்ளார்.  உலகளவில் 6000 ஸ்க்ரீன்களில் திரையிடப்படுகிறது எனவும்  தெரிவித்துள்ளார். 

விஜய்
இந்நிலையில், GOAT படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.  இந்தப் படத்திற்கான ப்ரீ புக்கிங் மட்டுமே ரூ. 100 கோடி வரை வசூல் வரும் எனக் கூறியுள்ளனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web