அரசியலில் விஜய் ஒரு கத்துக்குட்டி- கடம்பூர் ராஜூ

 
விஜய் கடம்பூர் ராஜூ

இன்று நாமக்கல்லில் பிற்பகலில் தேர்தல் பரப்புரை நடத்தினார். அப்போது அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்து விமர்சித்து பேசினார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "அரசியலில் விஜய் ஒரு கத்துக்குட்டி" என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

தவெக விஜய்

ஜெயலலிதா கூறியதற்கு மாறாக அதிமுக பொருந்தா கூட்டணி வைத்துள்ளதாக பேசிய நிலையில் கடம்பூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசிய அவர், “அதிமுக- பாஜக கூட்டணி பற்றி பேச விஜய்க்கு தகுதி இல்லை. எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக செல்கிறார். ஆவாங், விஜய் மாவட்ட வாரியாக பயணிக்கிறார். மாவட்டத்திற்கு ஒரு கூட்டம் நடத்தும் விஜய் முதலில் களத்திற்கு வரட்டும்” என்றார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?