வயல்வெளியில் திருமண மேடை... இருட்டுக்கடை அல்வா முதல் திணைப் பொங்கல் வரை ..அசத்தும் கீர்த்தி, அசோக் ஜோடி!!

 
கீர்த்திபாண்டியன்

நடிகர் ராம்கியுடன் இணைந்து நடித்த இணைந்த கைகள் படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர் நடிகர் அருண்பாண்டியன். இவர் இயற்கை விவசாயத்தில் தீவிர ஆர்வம் கொண்டவர் .  அவரைப் போலவே மகள் நடிகை கீர்த்தி பாண்டியனுக்கும்  விவசாயத்தில் ஆர்வம் அதிகம். இன்று திருமணம் அதனால் தான் இயற்கை சூழலில் செய்துள்ளார்.   வயல்வெளிகளுக்கு மத்தியில் மேடை அமைத்து திருமணம் நடைபெற்றுள்ளது.

கீர்த்திபாண்டியன்

அத்துடன்   திருமண விருந்தும்  இயற்கை உணவு வகைகள் அடங்கிய மெனுவாக  ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 
அந்த வகையில், பசுமை விருந்து மெனு லிஸ்ட் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன் பட்டியல் ...

மேங்கோ ஸ்வீட் பொங்கல்
இருட்டுக்கடை அல்வா
இளநீர் புட்டிங்
நார்த்தங்காய் இஞ்சி பச்சடி
வெண்டைக்காய் தயிர் பச்சடி
மரவள்ளி கிழங்கு வடை
பருத்திப்பால் பாயாசம்
பீட்ரூட் சந்தகை - மாப்பிள்ளை சொதி
பலாகாய் கறி - வாழைக்காய் பூரி

கீர்த்திபாண்டியன்


இட்லி
நீர் தோசை
ராகி அடை
திணை பொங்கல்
கதம்ப சாம்பார்
தேங்காய் சட்னி
நெல்லிக்காய் சட்னி
கொள்ளு சட்னி
புளி மிளகாய்
கிடரங்காய் தொக்கு

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை