அட... பிக்பாஸ் சீசன் 7ல் அதிக சம்பளம் யாருக்கு? இதோ பட்டியல்!!

 
பிக்பாஸ் சீசன்7

6 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துவிட்ட நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 7 அட்டகாசமாக தொடங்கியுள்ளது.  பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் வெற்றிகரமாக அக்டோபர் 1ம் தேதி தொடங்கிவிட்ட இந்த சீசனில்   2 வீடுகள் உள்ளன.  
இந்த சீசனில் விசித்ரா, யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி, விஜய் வர்மா, அனன்யா ராவ், வினுஷா, ரவீனா, பவா செல்லதுரை, நிக்சன், ஐஷூ, சரவண விக்ரம், விஷ்ணு விஜய், கூல் சுரேஷ், மணி சந்திரா, ஜோவிகா, மாயா, பூர்ணிமா, அக்‌ஷயா உதயகுமார் என மொத்தம் 18 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.  முதல் நாளில் இருந்தே பிக்பாஸ் ஆக்டீவாக டாஸ்க் கொடுக்க ஆரம்பித்து விட்டார். சரி இந்த பிக்பாஸ் 7வது சீசனில் கலந்துகொண்டிருக்கும் போட்டியாளர்கள் ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  
சம்பள விவரம்

பிக்பாஸ் சீசன்7
ஜோவிகா- ரூ. 13000 
அக்ஷயா உதயகுமார்- ரூ. 15000
மாயா கிருஷ்ணன்- ரூ. 18000 
ஐஷு மற்றும் பூர்ணிமா- ரூ. 15000 
அனன்யா ராவ்- ரூ. 12000 
சரவண விக்ரம்- ரூ. 18000 
பவா செல்லத்துரை- ரூ. 28000 
விஜய் வர்மா- ரூ. 15000 
கூல் சுரேஷ்- ரூ. 18000 
யுகேந்திரன்- ரூ. 27000 

பிக்பாஸ்


நிக்சன்- ரூ. 13000 
பிரதீப் ஆண்டனி- ரூ. 20000 
மணிச்சந்திரா- ரூ. 18000 
விஷ்ணு- ரூ. 25000 
விசித்ரா- ரூ. 27000 
ரவீனா- ரூ. 18000 
வினுஷா- ரூ. 20000 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web