அம்மி மிதித்து அருந்ததி பார்த்து தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்ட ஜெர்மன் பெண்!

 
ஜெர்மன்
 

 

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே கூடம்பட்டியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த விலினா பெர்கன் இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக ஜெர்மனியில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் இணைந்து பணிபுரிந்து வந்தனர். ஒரே நிறுவனத்தில் பணியாற்றியபோது பழக்கம் ஏற்பட்டு, அது பின்னர் காதலாக மாறியது.

திருமணம் கல்யாணம் கும்பம்

இருவரின் குடும்பங்களும் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து, இன்று தஞ்சையில் இருவருக்கும் தமிழ் பாரம்பரிய முறையில் திருமணம் நடைபெற்றது. மருதாணி பூசி, பட்டுப் புடவை அணிந்த மணமகள் நாதஸ்வரம் முழங்க நடக்கும் திருமணத்தில் பாரம்பரிய முறையில் கலந்துகொண்டார்.

5வது திருமணம்

திருமணத்தில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விருந்தினர்களும், உறவினர்களும் கலந்து மணமணிகளை வாழ்த்தினர். குறிப்பிடத்தக்க வகையில், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த விருந்தினர்கள் தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையில் கலந்து கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!