பயங்கர தீ விபத்து... 1 மில்லியன் ஏக்கரில் மரங்கள் கருகி நாசம்... பகீர் வீடியோ!

 
காட்டுத்தீ

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் பரவும் காட்டுத்தீயால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது. இதுகுறித்து வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் தீவிபத்தால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றி வருகின்றனர்.  தற்போது காட்டுத்தீ வேகமாக பரவி வருவது அங்குள்ள மக்களுக்கும், அரசுக்கும் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனையடுத்து அங்கு அவசரநிலை பிரகடன செய்யப்பட்டுள்ளது. இது குறித்து  டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட், சுமார் 60 கிராமங்களில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார். அத்துடன்  கடுமையான  வெப்பம் மற்றும் வறண்ட வானிலை காரணமாக வடக்கு டெக்சாஸில் காட்டுத்தீ ஏற்பட்டு இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 780 கிலோ மீட்டர் சுற்றளவில் 2 லட்சம் ஏக்கர் மரங்கள் எரிந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். டெக்சாஸ் வரலாற்றில் இது இரண்டாவது பெரிய காட்டுத்தீயாகும். டெக்சாஸ் கவர்னர் கிரெக் அபோட் இதை ஒரு பெரிய பேரழிவாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 780 கிலோ மீட்டர் சுற்றளவில் 2 லட்சம் ஏக்கர் மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். டெக்சாஸ் வரலாற்றில் இது இரண்டாவது பெரிய காட்டுத்தீயாகும். டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட் இதை ஒரு பெரிய பேரழிவாக அறிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web