யு-19 மகளிர் இரட்டையர் டேபிள் டென்னிஸ்... இந்தியா முதலிடம்!

 
திவ்யான்ஷி
 

சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு (ITTF) சமீபத்தில் வெளியிட்ட தரவரிசை பட்டியலில் இந்தியாவின் சிண்ட்ரெலா தாஸ், திவ்யான்ஷி பவுமிக் ஜோடி யு-19 மகளிர் இரட்டையர் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது.

இந்த ஜோடி தற்போது 3,910 புள்ளிகளுடன் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.

இதை தொடர்ந்து சீன தைபேவ் நாட்டைச் சேர்ந்த வூ ஜியா, வூ யிங் சுயான் ஜோடி 3,195 புள்ளிகளுடன் 2-வது இடத்தில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லியானா ஹோசாட், நினா குவோ ஹெங் ஜோடி 3,170 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!