மார்ச் 9 வரை இளங்கலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்... மாணவர்களே மறந்திடாதீங்க!

 
நீட் நுழைவுத்  தேர்வு

இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புக்களை படிக்க நீட் தேர்வு எழுத வேண்டியது அவசியமாகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் நீட் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தேர்வுகளை  தேசிய  தேர்வு முகமை நடத்தி வருகிறது.

நீட்

அதன்படி நீட் தேர்வு   பொது மருத்துவம், பல் மருத்துவம் சம்பந்தமான அனைத்து வகையான மருத்துவ படிப்புக்களிலும்  சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு  . அகில இந்திய மருத்துவக் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரி  சேர்க்கைக்கான தகுதியை நிர்ணயிப்பதற்காக மத்திய  இடைநிலைக் கல்வி வாரியத்தால் நடத்தப்படுகிறது.  

தமிழகத்தில் நீட் தேர்வு கூடாது! ஆட்டத்தை ஆரம்பித்த திமுக! மத்திய அரசிடம் அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்!


இந்நிலையில் இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு www.nta.ac.in, exams.nta.ac.in/NEET ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். மே 5ம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் மார்ச் 9 வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளங்கலை நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 14 ம் தேதி வெளியிடப்படும்  எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  நீட் தேர்வு தமிழ் உட்பட  13 மொழிகளில் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web