மத்திய அமைச்சர் வீட்டில் இளைஞர் சுட்டுக்கொலை!! பரபரக்கும் அரசியல் வட்டாரம்!!

 
கௌசல் கிஷோர்

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர்   கவுஷல் கிஷோர்.  உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில்  இவருக்கு   விகாஸ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், மத்திய அமைச்சர் கவுஷல் வீட்டில் இன்று இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார்.  

கௌசல் கிஷோர்

வினய் சீனிவாசன் என்ற அந்த இளைஞர் மத்திய அமைச்சர்   மகன் விகாஷின் நண்பர்.  மத்திய அமைச்சர்  விகாஷின் உரிமம் பெற்ற துப்பாக்கியால் இளைஞர் சீனிவாசன் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.  இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  

கௌசல் கிஷோர்

தன் மகன் விகாஷ் உடையது தான் என கூறிய மத்திய அமைச்சர்   சம்பவம் நடந்த போது தன் மகன் வீட்டில் இல்லை எனக்  கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்து  காவல்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர். மத்தியஅமைச்சர்  மகன்  தற்போது எங்கு உள்ளார்? என  குறித்த தகவல் தற்போது வரை வெளியாகவில்லை.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை