நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு !! பீதியில் பொதுமக்கள்!!

நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு !! பீதியில் பொதுமக்கள்!!

சீனாவின் வூகாண் மாகாணத்தில் 2019 டிசம்பரில் கண்டறியப்பட்ட கொரோனா உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பல நாடுகளில் தற்போது தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட கொரோனா கடந்த சில வாரங்களாக ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு !! பீதியில் பொதுமக்கள்!!

குறிப்பாக ஜெர்மனியில் தினசரி பாதிப்பு, இதுவரை இல்லாத அளவில் அதிகரித்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66 884 பேர் கடந்த ஒரே வாரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.

திடீரென மேலே எழுந்த 25 அடி ஆழ உறைகிணறு!!..

நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு !! பீதியில் பொதுமக்கள்!!

இதனையடுத்து ஜெர்மனியில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. ஜெர்மனி சுகாதாரத் துறை அமைச்சர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நாட்டில் உள்ள அனைவருக்கும் விரைவில் கொரோனா தடுப்பூசி போடப்படும்.

சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு..!!

நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு !! பீதியில் பொதுமக்கள்!!

பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பாதிப்புக்கள் இன்னும் குறைந்தபாடில்லை. இதனால் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

From around the web