மே 8ம் தேதி வரை சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி!
May 6, 2024, 05:00 IST
மே 8 ம் தேதி வரை பிரதோஷம், அமாவாசை தினங்களை முன்னிட்டு சதுரகிரி மலையேறி சென்று தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு அமாவாசையை முன்னிட்டு மே மாதம் 8ம் தேதி முதல் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் சதுரகிரி மலையேறும் பக்தர்கள் கோயிலில் இரவில் தங்க அனுமதி கிடையாது.
வெயில் காலம் என்பதால் வனப்பகுதியில் தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொண்டு செல்லவும் தடை விதித்துள்ளது.அமாவாசையை முன்னிட்டு வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
From
around the
web