ஆட்சிக்கு வந்தா 10 கிலோ அரிசி இலவசம்! காங்கிரஸ் கமிட்டி தலைவர் அறிவிப்பு!

 

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ரேஷனில் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பேசியுள்ளார். கர்நாடகா மாநிலத்தில் தற்போது முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் உள்ள எதிர் காட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் கட்சியின் கமிட்டி தலைவராக டி.கே.சிவகுமார் பதவி வகித்து வருகிறார்.

இவர், நேற்று கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது குறித்து அறிவிப்பு . அந்த அறிவிப்பில், கர்நாடகா மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால், குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

அதாவது வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 10 கிலோ அரிசி ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் என்று கூறியுள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?