12ம் வகுப்பு பொது தேர்வு வினாத்தாள் சமூக வலைதளத்தில் கசிவு!
மராத்திய மாநிலத் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு வேதியியல் வினாத்தாள் சமூக வலைதளங்களில் பரவியதாக சர்ச்சை எழுந்துள்ளது. நாக்பூரில் தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் வாட்ஸ் அப் குழுக்களில் பகிரப்பட்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த மாணவி செல்போனை இருந்தபோதும், அதைச் சோதித்த ஆசிரியர்கள் வினாத்தாள் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டதை கண்டறிந்துள்ளனர். போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், தனியார் பயிற்சி மையத்தைச் சேர்ந்த ஒருவரே பணத்திற்காக வினாத்தாளை பகிர்ந்திருக்க வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த விவகாரம் தேர்வு பாதுகாப்பு முறைகள் மீறப்பட்டதாகும் என்பதால் வேலைநிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!