undefined

ஒரு காதலனுக்காக   2  இளம்பெண்கள் நடுரோட்டில் முடியை பிடித்து இழுத்து  தாக்கல்... வைரல்  வீடியோ !

 

உத்தரப்பிரதேசம் கான்பூரில், காதலன் சம்பந்தமான மோதலுக்காக, இரண்டு இளம்பெண்கள் நடுரோட்டில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் நடந்தது. யசோதா நகர் புறவழிச்சாலையில் நடந்த இந்தச் சம்பவத்தில், வெள்ளை உடை அணிந்த பெண் மற்றொரு பெண்ணின் முடியை பிடித்து இழுத்து, குத்துகள் மற்றும் உதைகள் அடித்து தாக்கினார்.

இதையடுத்து கான்பூர் காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதுவரை அதிகாரப்பூர்வமாக புகார் அளிக்கப்படவில்லை என்றாலும், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் மற்றும் தாக்குதல் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் இவ்வளவு வன்முறையான நடத்தைப் பற்றி பரபரப்பு கருத்துக்கள் எழுந்து வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!