undefined

கல்லூரி பேருந்து கவிழ்ந்து  25 மாணவர்கள் படுகாயம்!

 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வழக்கம்போல் மாணவர்களை கொண்டு சென்ற பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. சாலையோரத்தில் கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் உடனே மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படுகாயம் அடைந்துள்ளனர். சிலருக்கு எலும்பு முறிவு உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

காயமடைந்தவர்கள் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!