தமிழகத்தில் வழிகாட்டி மதிப்பு 33% உயர்வு... இன்று முதல் அமலானது!

 

தமிழகத்தில் வழிகாட்டி மதிப்பு 2017 ஜூன் மாதம் தேதி 33 சதவீதம் வரை குறைக்கப்பட்டது. விற்பனை தானம் பரிமாற் றம், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத நபர்களுக்கான பதிவுக்கட்டணம் ஒரு சதவீதத்தில் இருந்து 4 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. சந்தை மதிப்புக்கு ஏற்ப வழிகாட்டி மதிப்பை உயர்த்தவும், பதிவு கட்டணத்தை குறைக்கவும் எழுந்த கோரிக்கையை ஏற்று வழிகாட்டி மதிப்பில் திருத்தம் செய்ய இதற்காக குழு அமைக்கப்பட்டது. 

அந்தக்குழு அறிக்கையை முழுமையாக சமர்ப்பிக்கும் வரை 2017 ஜூன் தேதி வரை கடைப்பிடிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புக்கு ஈடாக கட்டணம் நேற்று வரை வசூமிக்கப்பட்டு வந்தது அதன்படி முத்திரைத் தீர்வை 7 சதவீதம், பதிவு கட்டணம் 4 சதவீதம் என மொத்தம் 11 சதவீதம் வசூலிக்கப்பட்டது.

சட்டசபையில் வெளியிட்ட புதிய அறிவிப்பின் கீழ் முத்திரைத்தீர்வை 7 சதவீதம், பதிவு கட்ட ணம் 2 சதவீதம் என்று முன்பை விட 2 சதவீதம் குறைக்கப்பட்டு மொத்தம் 9 சதவீதம் செலுத்தினால் போதும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!