சட்டவிரோதமாக திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்த 5 வங்கதேச நாட்டவர்கள் கைது!
Feb 4, 2026, 17:25 IST
திருப்பூர் மாநகராட்சியின் நல்லூர் பகுதியில் உள்ள பனியன் நிறுவனங்களில் கடந்த ஓராண்டாக சட்டவிரோதமாக வேலை செய்து வந்த 5 வங்கதேச நாட்டவர்கள் போலீசார் கைது செய்துள்ளனர்.
விசாரணையில் அவர்கள் இந்தியாவிற்கு சட்டமறையாக வந்தனர் என்பது தெரியவந்தது. கைதான ஐந்து பேரையும் சேலம் ஆத்தூரில் உள்ள முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு, தூதரக நடவடிக்கையின்படி அவர்களை தங்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பும் செயல்முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!