undefined

 ஜாக்கெட்டிலிருந்து கீழே விழுந்த வழுக்கிய ரூ.50000 பணக்கட்டு...  கண் முன் பைக் ஆசாமி பறித்து சென்ற கொடூரம்!  

 
 

திரைப்படக் காட்சியை நினைவூட்டும் பரபரப்பான சம்பவம் ஜெய்ப்பூர் பஜாஜ் நகர் பகுதியில் பகல்நேரத்தில் நடந்துள்ளது. பர்கத் நகர் சாலையோர கடை வீதியில் நடந்த இந்த சம்பவம், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் முழுவதுமாக பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பணத்தை இழந்ததை உணர்ந்த உடன் அந்தப் பெண் அவர்களைத் துரத்தினார். ஆனால் சாலையின் நெரிசல் காரணமாக பிடிக்க முடியவில்லை. திருமண ஏற்பாடுகளுக்காக ஜெய்ப்பூருக்கு வந்திருந்த அந்தப் பெண் மற்றும் அவரது மகள் கடைகளில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பஜாஜ் நகர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!